வாழைத்தண்டு திரி -

₹35 / Number

₹40

13%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


வாழைத்தண்டு திரி என்பது வாழைத்தண்டின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆன்மீகத் திரியாகும்.

வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றுவதன் பலன்.
குடும்பத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
நீண்ட நாட்களாகத் திருமணத் தடை உள்ளவர்கள் இந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி வழிபடலாம்
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.
செல்வ வளம்: வீட்டில் பொன், பொருள் சேர்க்கை மற்றும் தனலாபம் அதிகரிக்க வழிவகுக்கும். 

Reviews and Ratings

No reviews yet

Be the first to share your experience — it helps other shoppers decide.