Panchakavya Soap -பஞ்சகவ்யா சோப் - PANCHAKAVYAM SOAP - 100 Gram

₹ 85 / Gram

₹ 95

11%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


பஞ்சகவ்யம் கலவையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து செய்யப்படுகிறது. 

இதனுடன் நறுமணத்திற்காக ஜவ்வாது சேர்க்கப்படுகிறது. 

இந்த சோப்பின் பயன்கள்.

அரிப்பு, படை, பூஞ்சை தொற்றுகள்  மற்றும் முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது.


கெமிக்கல் சோப்புகள் போலல்லாமல், இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வறட்சியைப் போக்குகிறது. 


இதில் உள்ள இயற்கை பொருட்கள், சருமத் துளைகளில் உள்ள கிருமிகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்குகின்றன.


நெய் மற்றும் பால் சருமத்திற்கு மிருதுவான தன்மையையும், வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையையும் தருகிறது.


அனைத்து விதமான சருமத்தினருக்கும், குறிப்பாக மென்மையான சருமம் உள்ளவர்களுக்கும் ஏற்றது.



Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers