பஞ்சகவ்யா பன்னீர் - 200 ml - Panchakavya Panneer
Delivery Options
Get delivery at your doorstep
பஞ்சகாவ்யா பன்னீர் என்பது நாட்டு மாட்டின் ஐந்து தூய்மையான பொருட்கள் (கோமியம், சாணம், பால், தயிர், நெய்) மற்றும் நறுமணப் பொருட்கள் (ஜவ்வாது, கஸ்தூரி மஞ்சள், மலர்ச் சாறுகள்) சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ஆன்மீக மற்றும் நறுமண நீர் ஆகும்.
பூஜை வழிபாடுகள்: சாமி படங்களுக்கும் சிலைகளுக்கும் அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.வீட்டுத் தூய்மை: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வீடு துடைக்கும் நீரில் இதைக் கலந்து துடைத்தால், வீடு நறுமணத்துடனும் நேர்மறை ஆற்றலுடனும் இருக்கும்.மன அமைதி: இது ஒரு இயற்கையான காற்றுத் தூய்மையாக்கி போலச் செயல்பட்டு, ஆன்மீக சூழலை மேம்படுத்துகிறது.
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

