பஞ்சகவ்யா விளக்கு -panchakavya Light

₹ 120

₹ 130

8%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


பஞ்சகவ்வியம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது. அவை

1, சாணம் 2, கோமியம் 3, பால் 4, நெய் 5, தயிர்.

இவை ஐந்தையும் சரியான வித்த்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்வியம். இது ஆயுர் வேத வைத்தியம். பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.

கிருமி நாசினியாக பயன்படுகிறது 
நறுமணம் தருகிறது 
நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது 
மனதிற்கு அமைதியினை தருகிறது 
கண்திருஷ்டி முற்றிலுமாக அகலும்.

நமது முன்னோர்கள் பஞ்சபூதங்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு. அதி சூட்சும வழியை கண்டறிந்தார்கள்

பஞ்சகவ்விய விளக்கு ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும்  வரை அதை அப்படியே விடும் பொழுது அக்னிஹோத்ரம் யாகம் செய்யும் பலனை பெறலாம்.

வீட்டில் பஞ்சகவ்யா தூப் , பஞ்சகவ்யா விளக்கு , பஞ்சகவ்யா பத்திகள் முதலியவற்றை பயன்படுத்துவதால் மேற்கண்ட பலன்களை பெறலாம்.     


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers