பனங்கற்கண்டு - Palm Crystal - PALM CRYSTAL
Delivery Options
Get delivery at your doorstep
பனங்கற்கண்டு வாதம், பித்தத்தை நீக்கி பசியை தூண்டவும் செய்கிறது.
சர்க்கரை மாற்றாக இதை பயன்படுத்துவதலாம்.
இதன்மூலம் உடல் எடையும் குறைகிறது.
ஆஸ்துமா, ரத்த சோகை, சுவாசப்பிரச்னை, இருமல், சளி, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை போன்ற பல உடல் நல பாதிப்புகளுக்கு மருந்து போல் செயல்படுகிறது.
முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

