நலங்கு மாவு - Nalankku Powder

₹110 / Number

₹120

8%

Whatsapp
Facebook

Weight :

Delivery Options

Get delivery at your doorstep


பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், ரோஜா இதழ்கள், ஆவாரம்பூ, பூலாங்கிழங்கு, சந்தனம், வெந்தயம்,  ஆகியவற்றை சம அளவு அல்லது தகுந்த விகிதத்தில் எடுத்து காய வைத்து அரைக்க வேண்டும். இதற்கு நலங்கு மாவு என பெயர். 

சோப்புக்கு மாற்றாக இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். 

  • சருமப் பராமரிப்பு: பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைக் குறைத்து சரும நிறத்தை மேம்படுத்துகிறது.
  • உடல் குளிர்ச்சி: உடலுக்கு இயற்கை குளிர்ச்சியைத் தருவதோடு, வியர்வை துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
  • பாதுகாப்பானது: எந்தவித இரசாயனங்களும் இல்லாததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். 






  • Reviews and Ratings

    No reviews yet

    Be the first to share your experience — it helps other shoppers decide.