தாமரை மாலை - தாமரை விதை மாலை - Lotus Maalai - Lotus Seeds Maalai - Lotus Chain.

₹ 180 / Number

₹ 195

8%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


தாமரை மணிமாலையின் பலன்கள்

📿 தாமரை விதை மாலை இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது அனுபவபூர்வமாக அறியப்படுகிறது. பல சன்னியாசிகள் இந்த மாலையை அணிந்திருப்பதைப் நம்மில் சில பேர் பார்த்திருப்போம். இதற்குக் காரணம், இந்த மாலையை அணிந்தால், மனம் அலைபாயாமல் ஒரு நிலையாக இருக்கும் என்பது தான்.

📿 வியாழக்கிழமைகளில் தாமரை மணி மாலை அணிவது மிகவும் விசேஷம். காலையில் குளித்த பின், பூஜை செய்து, இந்த மாலையை அணிய வேண்டும். தாமரை மணி மாலை யார் அணியலாம்? என்ற கேள்வி உங்களுக்கு எழும்பி இருப்பதை நாங்கள் அறிவோம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணியலாம் .

📿 தாமரை மணி மாலை இருக்கும் இடத்தில் நல்லவை மட்டுமே நடக்கும். தீய தடைகள் எதுவும் அங்கு நிற்காது. நேர்மறையான விஷயங்கள் நடக்கும் இடத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும்.

📿 உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிவதால் சிறந்த பலன் கிடைக்கும். மந்திரம் ஜெபிக்கும் போது எண்ணிக்கை மறவாமல் இருக்க தாமரைமணி மாலையை கையில் வைத்துக் கொள்ளலாம்.சிவனுக்கு உகந்த மாலை என்பதால் இதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் நல்லது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த மாலையை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பு. மேலும், இதை உங்கள் நண்பர்கள் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் கூறி இந்த தாமரை மணி மாலை அணிய சொல்வதால், அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைப்பதுடன், அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதத்தில் உங்களுடைய கர்மவினையும் கழியும் என்று நம்பப்படுகிறது.

தாமரை விதைகளால் செய்யப்பட்ட இந்த மாலையை வீட்டில் வைத்திருந்தாலோ அல்லது அணிவித்தாலோ செல்வம் பெருகுவதோடு மட்டுமல்லாமல் குடும்பச் சண்டைகள், சகோதர ஒற்றுமை, வேலை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் தடைகளை விலக்குகிறது.


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers