Kompu Honey - KOMBU HONEY - கொம்புத் தேன் - கொம்பு தேன்

₹ 790

₹ 820

4%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


கொம்பு தேனீ, சின்ன குச்சிகளை  கொன்டு கொம்புகளில் கூடு கட்டும், பெரும்பாலும் அடர்ந்த புதர், செடி கொடி மரங்கள் இவைகளில் பார்க்கலாம், கூடு (size) அளவு சிறியதாக இருக்கும், தேன் அளவு குறைவாக கிடைக்கும். அதிக பட்சம் 400g இல்ல 450g வரை கிடைக்கும்.

கொம்பு தேன் எப்போதும், அடர்த்தி அதிகமாக, மகரந்தம் அதிகமாக இருக்கும். (powdery texture) போல்தான் இருக்கும்.


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers