கோமதி சக்கரம் (4.5 Cm Dia) Big - Komathi Chakkaram Big - KOMATHI CHAKKARAM.
Delivery Options
Get delivery at your doorstep
⭐ கோமதி சக்கரம் ⭐
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான்.
முக்கிய நன்மைகள்:
பணவரவு, நிதி ஸ்திரத்தன்மை, தொழில் வளர்ச்சி மற்றும் வணிக லாபம் பெருகும்.
எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டி, தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களில் இருந்து பாதுகாக்கிறது.
வீட்டில் உள்ள தோஷங்களை நீக்கி, நேர்மறை மற்றும் நல்லிணக்கமான சூழலை உருவாக்குகிறது.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே அன்பையும் புரிதலையும் வளர்த்து உறவுகளை மேம்படுத்துகிறது.
மனதை அமைதிப்படுத்தி, ஆன்மிக வளர்ச்சிக்கும் உயர் நிலைக்கும் உதவுகிறது. தடைகளை நீக்கி வெற்றிக்கு வழிவகுக்கும்.
பயன்படுத்தும் முறை.
வீட்டின் வடகிழக்கு மூலையில் அல்லது பூஜை அலமாரியில் வைத்து வழிபடுவது.
கோமதி சக்கரத்தை சிவப்பு நிற துணியில் வைத்து கட்டி சோம்பு சிறிதளவு, கிராம்பு 2, பச்சை கற்பூரம் ஒரு சிறிய துண்டு, இந்த 3 பொருள்களையும் ஒன்றாக வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். இந்த முடிச்சை வாசற்படியில் ஒன்றும் பூஜை அறையில் ஒன்றும் ஆணியில் மாட்டி விடுங்கள்.
வேலை அல்லது வியாபார இடத்தில் மேஜையில் வைத்தால், நல்லிணக்கமான சூழல் உண்டாகும்.
.
.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers



