கருப்பட்டி காபி பவுடர் -karuppatti Coffee Powder
₹ 170
₹ 185
8%
Delivery Options
Get delivery at your doorstep
கருப்பட்டி காபி யில் சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
இவை, உடலுக்கு சக்தியளிக்கவும், எலும்புகள், பற்களுக்கு உறுதியைப் பெறவும் உதவுகிறது. கருப்பட்டி காபி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புத்துணர்ச்சியைப் பெறவும் உதவுகிறது.
கருப்பட்டி யில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது.
ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.
அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டி, உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.
பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.
கருப்பட்டியில் கால்சியம் சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. நம் வீட்டில் தயாரிக்கும் இனிப்பு உணவுகளில் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக கருப்பட்டியை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து, நம் உடலில் உள்ள பற்களும் எலும்புகளும் வலுவாகும்.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers