Honey Amla - தேன் நெல்லி - தேன் ஆம்லா - HONEY AMLA
Weight :
Delivery Options
Get delivery at your doorstep
தேன் நெல்லியில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு பலமாக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக விளங்குகிறது.
அல்சர் மற்றும் வயிற்றுப்புன் குணமடைய உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையிலிருந்து தீர்வு அளிக்கிறது.
உடல் பருமனை குறைக்க உதவுகிறது.சிறிய வயதில் முதிர்வடைவதை தடுக்க உதவுகிறது.
சிறுவயதில் முடி நரைப்பதையும் தடுக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
பற்களை பலமாகவும் ,வெண்மையாகவும் மாற்ற உதவுகிறது.
உடலில் தேவையற்ற சதையை குறைக்க உதவுகிறது.
இரத்தத்தை சுத்தகரிக்க உதவுகிறது.
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

