Herbal Tooth Powder- மூலிகை பற்பொடி - பற்பொடி - TOOTH POWDER
Weight :
Delivery Options
Get delivery at your doorstep
கடுக்காய்
தான்றிக்காய்
நெல்லிவற்றல்
வால்மிளகு
கிராம்பு
ஏலக்காய்
இந்துப்பு
ஓமம்
கருவேலம்பொடி
புதினாப்பொடி
மேற்கண்ட மூலிகைகளை அரைத்து பொடியாக்கி சரியான விகிதத்தில் கலந்து இந்த மூலிகை பற்பொடி தயாரிக்கப்படுகிறது.
1. பல் வலி உடனடியாக நீங்கும்
2. பல் கூச்சம் குறையும்
3. வாய் துர்நாற்றம் நீங்கும்
4. பற்சொத்தையை போக்கும்
5. பற்களில் உள்ள கறைகளை அகற்றும்
6. ஈறுகளுக்கு பலம் தரும்
7. இரத்தம் வடிதல் , சீழ் வடிதல் கட்டுப்படும்
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

