Herbal Tooth Powder- மூலிகை பற்பொடி

₹ 90

₹ 100

10%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


கடுக்காய் 
தான்றிக்காய் 
நெல்லிவற்றல் 
வால்மிளகு 
கிராம்பு 
ஏலக்காய் 
இந்துப்பு 
ஓமம் 
கருவேலம்பொடி 
புதினாப்பொடி 

மேற்கண்ட மூலிகைகளை அரைத்து பொடியாக்கி சரியான விகிதத்தில் கலந்து இந்த மூலிகை பற்பொடி  தயாரிக்கப்படுகிறது.

1. பல் வலி உடனடியாக நீங்கும்

2. பல் கூச்சம் குறையும்

3. வாய் துர்நாற்றம் நீங்கும்

4. பற்சொத்தையை போக்கும்

5. பற்களில் உள்ள கறைகளை அகற்றும்

6. ஈறுகளுக்கு பலம் தரும்

7. இரத்தம் வடிதல் , சீழ் வடிதல் கட்டுப்படும்

Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers