மூலிகை சாம்பிராண கலவை - Herbal Mixed Sambiraani.
Weight :
Delivery Options
Get delivery at your doorstep
இது சாதாரண சாம்பிராணியில் இருந்து வேறுபட்டது.
கீழ்க்கண்ட பொருட்களை சரியான விதத்தில் கலந்து மூலிகை சாம்பிராணி செய்யப்படுகிறது.
வெண்கடுகு
நாய்க்கடுகு
வில்வம்
வெட்டிவேர்
வேப்பிலை
சந்தனம்
அருகம்புல்
மருதாணி விதை
குங்கிலியம் மற்றும்
சாம்பிராணி கலந்து இந்த மூலிகை சாம்பிராணி செய்யப்படுகிறது.
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

