Herbal Hair Oil- மூலிகை எண்ணெய்.

₹ 370 / Piece

₹ 385

4%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


கரிசலாங்கண்ணி

செம்பருத்தி இலை ,

பொடுதலை ,

நெல்லிக்காய் ,

ஆவாரம்பூ ,

மருதாணி ,

கறிவேப்பிலை ,

கருஞ்சீரகம்

செம்பருத்தி பூ ,

வேப்பிலை ,

கீழாநெல்லி ,

வெந்தயம்

ஆகியவற்றை தூய செக்கு தேங்காய் எண்ணையில் 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் காய்ச்சி தயாரிக்கப்பட்டது.

இதை பயன்படுத்துவதன் மூலம் நீண்ட கருமையான கூந்தல் கிடைக்கும்.

உறுதியான , அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும்.

தலையின் அதிகப்படியான சூடு குறையும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்.

தலையில் உள்ள வெள்ளை செதில் , பொடுகு சரியாகும்.


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers