மூலிகை கண் திருஷ்டி சூடம் - Herbal Camphor
Size:
Delivery Options
Get delivery at your doorstep
சூடம் என்பது கற்பூர மரங்கள் (Cinnamomum camphora) எனப்படும் தாவரங்களிலிருந்து இயற்கையாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இது ஒருவகையான மரப்பசை (resin) ஆகும்.
எனவேதான் இது camphor எனப்படுகிறது.
மூலிகை சூடம் என்பது அருகம்புல், வில்வ இலை, வெண்கடுகு, மருதாணி விதை, நாய்கடுகு, ஆவாரம்பூ, வெண் குங்கிலியம், சீந்தில் கொடி, வேம்பு, வலம்புரி காய், ரோஜா இதழ் போன்றவைகளை கற்பூரத்துடன் கலந்து செய்வதாகும்.
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

