Herbal Bath Powder- குளியல் பொடி - HERBAL BATH POWDER - மூலிகை குளியல் பொடி
Weight :
Delivery Options
Get delivery at your doorstep
1.வியர்வை துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும்.
2. தோலின் ஈரப் பதத்தினைக் காக்கும்.
3. சருமத்தை மிருதுவாக்கும்.
4. முகப்பொலிவினை கொடுக்கும்.
5. சருமத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களையும், ரசாயனங்களையும் அகற்றி, சருமத்தை சீர் செய்யும்.
6. சரும நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
7. உடலிலுள்ள வியர்வை நாற்றத்தை நீக்கும்.
8. நம் மேனி மீது ஒரு இயற்கையான நறுமணத்தை கொடுக்கும்.
9. தொடர்ந்து உபயோகித்தால் சரும சுருக்கங்களை நீக்கும்.
10. ரசாயன குளியல் சோப்புகளில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கும்
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

