Hair Wash Powder- தலை குளியல் பொடி - HAIR WASH - ஹேர் வாஷ் பவுடர்.
Weight :
Delivery Options
Get delivery at your doorstep
சீயக்காய், அரப்பு, பூந்திகொட்டை இவற்றின் கலவை.
சீயக்காய் பொடி, தோல் பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாகும்.
சீயக்காய் பொடி அரிப்பு, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் முகத்தில் உள்ள பருக்களை குணப்படுத்தும்.
தலைமுடியில் உள்ள பொடுகு போக, மேலும் பொடுகு தொல்லை வாராமல் இருக்க உதவுகிறது.
மேலும், இது பொடுகு மற்றும் பேன் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
இதில் வேறு எந்த விதமான தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அறவே இல்லை.
சீயக்காய் பொடி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

