Gulkhand- ரோஜா குல்கந்து - Rose Gulkhand - ROSE GULKHAND - GULKAND - குல்கந்த்

₹300 / Number

₹320

6%

Whatsapp
Facebook

Weight :

Delivery Options

Get delivery at your doorstep


ரோஜா குல்கந்து சிறப்பான செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது. இது மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. 

இதன் குளிர்ச்சித்தன்மை வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

குல்கந்தில் பயன்படுத்தப்படும் ரோஜா இதழ்களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு இயற்கையான பொலிவைக் கொடுக்கிறது. 

ரோஜா குல்கந்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தை சுத்திகரித்து, உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கி இயற்கையான சருமப் பொலிவை மேம்படுத்த உதவுகிறது. 

ரோஜா குல்கந்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இவை ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுவதால், இதய பாதிப்புகளின் அபாயம் குறைகிறது. 

 ரோஸ் குல்கந்தில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கத் தேவையான ஒன்றாகும். இது உடலில் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி நோய்த் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. ரோஜா குல்கந்தை தினசரி சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி, பல நோய்கள் அண்டாமல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

Reviews and Ratings

No reviews yet

Be the first to share your experience — it helps other shoppers decide.