Coorg Honey - கூர்க் தேன் - COORG HONEY

₹ 670

₹ 700

4%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


கூர்க் தேன் என்பது இந்தியாவின் கூர்க்கின் பழமையான மலைகளில் இருந்து பெறப்படும் பிரீமியம் தரமான தேன் ஆகும். ஆர்கானிக் தேனீக்களில் இருந்து கவனமாக அறுவடை செய்யப்பட்ட இந்த தேன், அதன் செழுமையான சுவை, தனித்துவமான நறுமணம் மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களுக்கு பெயர் பெற்றது.

தேனில் விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற இதர வகையான சத்துப்பொருள்களும் உள்ளன.



இவையாவும் நம் உடல் வளர்ச்சிக்குத் தேவை. தேன், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், நோயுற்றவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இயற்கை உணவு.

இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது.

இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.

தேன் கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. மேலும், கிளைகோஜன் உருவாக்கத்துக்கும் நச்சுப் பொருள்களை கல்லீரல் மூலம் வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளைத் தேன் குணப்படுத்துகிறது.

Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers