தாமரை திரி 5 Nos
Delivery Options
Get delivery at your doorstep
தாமரைத் தண்டினை மெதுவாக உடைக்கும்போது கிடைக்கும் நார்களைச் சேகரித்து, நன்கு காயவைத்து இந்தத் திரி தயாரிக்கப்படுகிறது.
தாமரைத் தண்டு திரி கொண்டு விளக்கேற்றி வழிபடுவது ஆன்மீகத்தில் மிகச் சிறப்பான பலன்களைத் தரும்
காமாட்சி விளக்கில் நல்லெண்ணெய் அல்லது சுத்தமான பசு நெய் ஊற்றி இந்தத் திரியை இட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
தாமரைத் தண்டு திரியால் தீபம் ஏற்றுவது முன்ஜென்ம மற்றும் இந்த ஜென்மத்தின் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.
வீட்டில் வறுமை நீங்கி, நிலையான பணவரவு இருக்கும்.
நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.

